இலங்கையை சிதைத்து விட்டுச் சென்ற தாழமுக்கம் சென்னைக்கு அருகே கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது.  அடுத்த 6 மணித்தியாலங்களுக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும்  - இந்திய வானிலை ஆய்வு மையம்