கிளிநொச்சி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பப் பெண் ரெனால்ட் யூலியட் நேற்று முன்தினம் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.  கடுமையான அஸ்மா காரணமாகவே குறித்த குடும்ப்ப பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.