உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
இன்று யாழை உலுக்கிய சோகம்-இரு இளைஞர்கள் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்..!
யாழ் பண்ணைக்கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு
இன்று (7) பிற்பகல் யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததோடு மேலும் இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்