கண்டி-திகன வீதியில் விபத்து
தல்வத்த பகுதியில் நேற்று(05) காலை இடம்பெற்ற விபத்தில், முச்சக்கர வண்டிமற்றும் டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இதில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
