பகிருங்கள் உறவுகளே காணவில்லை🙏
கிளிநொச்சி திருநகரை சேர்ந்த 29வயது ஆபிரகாம் நிரூஜன் கொழும்பில் வேலைபார்த்து வந்த நபர் கடந்த 26ம் திகதி இரவு கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு மாவீரர் தினத்துக்கு வருவதாக கூறி கொழும்பு பஸ்சில் ஏறியவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை வெள்ள அனர்த்தத்தில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
எந்த தகவலும் இல்லை தொலைபேசியும் இயங்கவில்லை
தகவல் அறிந்தவர்கள் யாராவது உடனே இதில் உள்ள தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்
076 3862177

