உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
அனர்த்தத்தின் போது கை கொடுக்காத டயலொக்-ஏர்ரெல்-கடுப்பின இருவர் தமிழர் பகுதி பொலிஸ் நிலையம் ஒன்றில் முறைப்பாடு பதிவு..!
அனர்த்தம் ஏற்பட்டது முதல் தொலைத்தொடர்பு வசதிகளை (கவரேஜ்) வழங்காத Dialog மற்றும் Airtel நிறுவனங்களுக்கு எதிராக இருவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.