உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
பற்றி எரியும் நாடு-வெடிக்கும் வீதிகள்--விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை-பதறியோடும் மக்கள்..{படங்கள்}
ஜப்பானில் ஏற்ப்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு அமோரி நகரில் (ஓயமாடா குழந்தைகள் பள்ளிக்கு அருகில்) தீ விபத்து ஏற்பட்டதோடு வீதிகளிலும் வெடிப்புக்கள் ஏற்ப்ட்டுள்ளது
47,800 வீடுகளில் உள்ளோரை அவசரமாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.