ராவாண தீவே கடலில் மூழ்கும்-பிரபல தமிழ் நடிகர் சொன்னது பலிக்குமா..!

 இலங்கையில் கனமழை காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதுகுறித்து நடிகர் அனுமோகன் சில பரபரப்பான தகவல்கள தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இலங்கையில் இயற்கை பேரழிவால் பர் உயிரிழந்ததுடன், மண் சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளர். அதோடு வெள்ள அபாயம் இன்னும் பல பிரதேசங்களில் உள்ள நிலையில் மீட்பு பணிகளில் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இயற்கை பேரழிவு; முன்பே கூறிய பிரபல நடிகர் ! | Disaster Sri Lanka Disappear Actor Anumohan

இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகர் அனுமோகன் , வானிலை மாற்றங்களால் இலங்கை பாதிக்கப்படும் என்றும், அது ஒரு பேரழிவாக இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அதோடு, 

சித்தர்கள் எழுதிவைத்ததை, நான் 45 வருடத்துக்கு முன்பு படித்தேன்.. இதற்கு பிறகு சித்தர்கள் என்னுடைய கனவில் தோன்றி அதனை கூறியதாகவும் அனுமோஹன் கூறியிருந்தார்.

இலங்கையில் இயற்கை பேரழிவு; முன்பே கூறிய பிரபல நடிகர் ! | Disaster Sri Lanka Disappear Actor Anumohan

தென்னிந்தியாவில் முக்கடல் பொங்கும். அதாவது அரபிக்கடல், வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம் மூன்று கடலுமே ஒன்றாக பொங்கும். கடலுக்கு கீழே எரிமலை வெடிக்குமாம்.

அது சுனாமியாக வரும் அப்போது ராவண பூமி அதாவது இலங்கைதீவே கடலில் மூழ்கும் என்றும் சித்தர்கள் எழுதி வைத்திருப்பதாகவும் நடிகர் அனுமோகன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.     

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.