தித்திக்கும் திங்கள்-இன்றைய ராசிபலன்{8.12.2025}

 

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
அன்னையின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. செயல்பாடுகளில் வரக்கூடிய தடை, தாமதங்களைக் கண்டு துவண்டுவிடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சியம்.
ரிஷபம்
taurus-rishibum
எதிர்பார்க்காவிட்டாலும் உடன் பிறப்புக்களின் ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள்.
மிதுனம்
gemini-mithunum
நீங்கள் நினைத்தபடி போதுமான அளவு தனலாபங்கள் இருக்காது. கண்ணில் உபாதைகள் எழலாம். வியாபாரத்தில் கவனமாக இல்லாவிட்டால் ஏமாற நேரும்.
கன்னி
virgo-kanni
பணவரவு அதிகரித்துப் பரவசப்படும் நாள். மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும். தம்பதிகள் பிரிவால் ஏற்பட்ட பிளவு சரியாகி இணைந்து மகிழ்வர்.
மகரம்
capricorn-magaram
பாக்கிய விருத்தி ஏற்படும். செல்வ நிலை சீராக உயரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
கடகம்
cancer-kadagam
தேவைக்கு அதிகமாகவே பணம் சம்பாதிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் வாக்கு வன்மையால் வளம் பெருவர்.. சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள்.
சிம்மம்
leo-simmam
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு ஏற்படும். சினம் தணிந்தால் சிக்கல்கள் தீரும். பாவையரால் பணவிரயம் ஏற்படும்.
துலாம்
libra-thulam
உங்கள் தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும்.
மீனம்
pisces-meenam
கல்வியில் மிகுந்த அக்கறை தேவை. மற்றவர்கள் குறைகூறாத அளவுக்கு நடந்து கொள்வது நல்லது. எவ்வித துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
தனுசு
sagittarius-thanusu
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வீட்டுக்குத் தேவையான நவீன ஆடம்பர சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும்.
கும்பம்
aquarius-kumbam
தேவையான அனைத்து வளங்களும் சேரும். புதிய பந்தங்கள், திருமண உறவுகள் ஏற்படும். தனக்கென அழகிய வீட அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.