கண்டி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகூன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாத்தளை மாவட்டத்தில் 8,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
.jpeg)