செவ்வாய்க்கிழமை, 23 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
விருந்தினர் வருகையால் இல்லத்தரசிகளுக்கு வேலைப்பளு கூடும். அரசு ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
தெய்வ சிந்தனையால் குடும்பத்தோடு புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். இறையருளால் குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.
மிதுனம்
gemini-mithunum
கடன் கொடுத்தவர்களால் தொல்லை அதிகரிக்கும். அதனால் குடும்பத்தில் நிம்மதி, குறையும். கருத்து வேறுபாடுகள் எழலாம். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
கன்னி
virgo-kanni
கஷ்டங்கள் அதிகம் காணப்படவில்லை என்றாலும், காரியத்தடைகள் குறிகாட்டப்படுகின்றன. குடும்பத்தினருடன் கருத்துவேறுபாடுகள் எழலாம். வேதனைகளைச் சாதனைகளாக மாற்றுங்கள்
மகரம்
capricorn-magaram
மேல் வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகலாம். தாராளமான பணவரவுகளால் குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றிவைப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
cancer-kadagam
புதிய கலைப் பயிற்சிகளில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் அல்லது வியாபார மூலமான வரவு திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம்
leo-simmam
வியாபார விரிவாக்கங்கள் வெற்றி பெற்று, எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்
துலாம்
libra-thulam
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். குடும்பத்தினர் தேவையற்ற பொருள்களை வாங்க வலியுறுத்துவர். கூட்டாளியிடம் எச்சரிக்கையுடன் இருந்தால் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.
மீனம்
pisces-meenam
புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். புதிய சேமிப்புக்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். வலுவான உயர் அதிகாரிகளின் உதவியால் நினைத்ததைச் சாதித்துக் கொள்வீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனைவி, மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் மேன்மை அடையலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
புதிய கூட்டாளி ஒருவர் உங்கள் வியாபாரம் அல்லது தொழிலில் கை கோர்க்கலாம். அரசு ஆதரவு, அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கும் அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகன விபத்தைத் தவிர்க்க வண்டியில் மெதுவாகச் செல்லவும். உறவுகளுடனான கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முயலவும்.
