சலனம் தரும் சனி-இன்றைய ராசிபலன்{13.12.2025}

 


தேதி: சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
தாராளமான பணவரவு மனத் திருப்தி அளிக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றி அடையும். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். பெயரும், புகழும் உண்டாகும்.
ரிஷபம்
taurus-rishibum
உங்கள் திறமையான செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதது காரணமாக மனதில் வருத்தம் எழும். எதிலும் வெற்றி பெற மிகுந்த பிரயாசைப் பட நேரும். . பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
தொழில் போட்டி காரணமாக மந்த நிலை உருவாகி வருமானம் குறையும். உடல் நிலையில் அக்கறை தேவை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் சிக்கல்களில் இருந்து மீளலாம்.
கன்னி
virgo-kanni
அரசுப் பணியில் பதவி உயர்வு, பணவரவு உண்டு. இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
மகரம்
capricorn-magaram
இறை அருள் பெற இனிய புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படலாம். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு நிகர இலாபம் அதிகரிக்கும்.
கடகம்
cancer-kadagam
மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். மனைவியின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
கூட்டாளிகளிடையே தொழில்ரீதியான மனக்கசப்புகள் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலங்கள் தாமதப்படும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
libra-thulam
பெண்களால் பணம் விரயமாகும். கோபத்தைக் குறைத்து, சோம்பல் அகற்றி சுறுசுறுப்பு இருந்தால் முன்னேற்றம் தேடிவரும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
மீனம்
pisces-meenam
எதிர்கால பயன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஏ.சி. போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
பொருளாதார நிலை ஓரளவு திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் மனதில் உற்சாகம் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபச் காரியச் செலவுகள் அதிகரிக்கும். பிரிந்தவர் கூடி பேரின்பம் காண்பர். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்றாக இருக்கும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பத்தில் உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். பெண்ணால் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். அஜீரணம் அவஸ்தை தரும். வழக்குகளில் வெற்றி கேள்விக்குறியாகும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.