சக்தி வாய்ந்த வெள்ளி-இன்றைய ராசிபலன்{12.12.2025}

 

வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு தாமதப்படும். செயல்திறன் குறைந்தால் கெட்ட பெயர் ஏற்படும். பொருள் இழப்பு ஏற்படலாம். எச்சரிக்கை தேவை.
ரிஷபம்
taurus-rishibum
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
மிதுனம்
gemini-mithunum
பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்கள் மூலம் சந்தோஷம் நிலவும்.
கன்னி
virgo-kanni
மனதில் ஒரு நிம்மதி அற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். கற்பனை வளமும் பெருகும். எதிர்பார்த்த வரவுகள் வராது ஏமாற்றம் தரும்.
மகரம்
capricorn-magaram
தெய்வத்தை வணங்குங்கள் தேவைகள் நிறைவேறும். வீண் சிந்தனைகளை அதிகரிப்பதன் காரணமாக வெற்றிகள் தடைப்படலாம். குடும்ப உறுப்பினர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்படலாம்.
கடகம்
cancer-kadagam
தைரியக் குறைவால் மனதில் தெம்பு, தெளிவும் மறைந்து வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அதன் காரணமாக காரியத்தடைகள், தோல்விகளும் கதவைத் தட்டும்.
சிம்மம்
leo-simmam
புத்திசாலித்தனம் அதிகரிக்கும். இனிய பேச்சுக்களால் கூடுதல் வருமானங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான பண வரவு ஏற்படும். சந்தோஷம் நிலவும்.
துலாம்
libra-thulam
பெண்களால் இலாபம் ஏற்படும். ஆரோக்கிய நிலை மேம்படும். பிரிந்தவர் கூடி மகிழ்வர். மாணவர்கள் புதிய கல்லூரிகளில் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவர்.
மீனம்
pisces-meenam
இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். மனைவி மூலம் நன்மை பல உண்டாகும்.
தனுசு
sagittarius-thanusu
செயல்பாடுகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.
கும்பம்
aquarius-kumbam
சந்தோஷ அனுபவங்கள் கூடும். குழந்தைகளின் திறமை கண்டு மகிழ்வார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தி தரும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.