உதவச் சென்று தனது உயிரைவிட்ட இளைஞர் பேராதனை பகுதியில் துயரம் !
பேராதனை சரசவிகம ஜனபதய பகுதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு இதில் பலர் மண்ணில் புதைந்து விட்டாதாக தகவல் கிடைத்ததுக்கு அமைய அவர்களை மீட்க சென்ற இளைஞர் தனது உயிரையும் விட்ட இளைஞர்.
அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு புதைந்த 12 பேரில் உடல் மீட்கப்பட்டடுள்ளது
மேலும் மீட்பு பணிகள் இடம் பெற்று வருகின்றது
