மட்டு நகரை சோகத்தில் ஆழ்த்திய 11 வயது சிறுவனின் தவறான முடிவு-வெளியான அதிர்ச்சி காரணம்..!

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடி வேம்பைச் சேர்ந்த 11 வயது  சிறுவன், தனது தாயாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படிப்பின் அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், இந்தக் கோரமான முடிவு ஒரு இளம் உயிரை இழந்துள்ளதுடன், அந்த குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிள்ளைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை பெற்றோரும் சமூகமும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.

இந்த நேரத்தில், மகனை இழந்த குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.