வினை அறுக்கும் வியாழன்-இன்றைய ராசிபலன்{11.12.2025}

 

தேதி: வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். கவனமாகப் படித்து கல்வியில் வெற்றிகளைக் குவிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
தாயைப் பற்றிய கவலை மனதில் எழும். அவரின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை. எதிலும் தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும். துணிந்து செயல்படு வெற்றி அடைய முயலுங்கள்.
மிதுனம்
gemini-mithunum
புதிய சுபசெய்திகளால் மனதில் உற்சாகம் பிறக்கும். தனவரவு கூடும். மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.
கன்னி
virgo-kanni
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் தவிர்க்க முடியாததாகும். உண்ணவும், உறங்கவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
மகரம்
capricorn-magaram
எதிலும் நியாயத்தோடு நடக்க முயன்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனைவியின் வாய் துடுக்கு மற்றவர்கள் பகை ஏற்படும். பணிவாக நடந்து அதிகாரிகளிடம் பயன் பல பெறுங்கள்.
கடகம்
cancer-kadagam
எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு தாமதப்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சுகம் குறைந்து சோக மேகம் சூழும். எதையும் சாதிக்கும் திறமையைப் பெறுவீர்கள்.
சிம்மம்
leo-simmam
போதுமான அளவுக்கு தாராளமான தனவரவு இருக்கும். எண்ணிய காரியங்கள் எல்லாம் மாற்றமின்றி, எண்ணியது போலவே நடக்கும். வியாபாரிகள் புத்தி சாதுர்யத்தால் பொருளாதார நிலை மேம்படும்.
துலாம்
libra-thulam
தனவரவு தாராளமாக இருக்கும். புதிய திட்டங்களால் வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நிலை முன்பைவிட மேம்படும். புத்தி சாதுர்யத்தால் தொழில் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மீனம்
pisces-meenam
பலவழிகளிலும் எதிர்பார்த்தபடி தனவரவு வந்து சேரும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். அரசு உதவியால் தொழில் சிறக்கும். விரும்புவது எதுவாயினும் விரைந்து கிடைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில் சம்பந்தமான பெரியவர்கள் சந்திப்பு பயன் தரும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஈடேறும். பெண்களால் நன்மை உண்டாகும். ஸ்த்ரீ போக விருத்தி உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
வேலை தேடுபவர்களுக்கு புதிய அரசு வேலைவாய்ப்பு, அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
பணவரவால் மனம் பரவசப்படும் ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான காலம்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.