புதன்கிழமை, 10 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
கஷ்டங்கள் என்றால் என்ன என அறிந்து கொள்வீர்கள். பண இழப்புகளைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். தேவையற்ற அவமானங்களும் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
தாயின் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது.. எதைப் பார்த்தாலும் ஒருவிதமான பய உணர்வு ஏற்படும். தூக்கம் இன்மையால் அசதி ஏற்படும். பொருள்களைப் பாதுகாப்பது அவசியம்.
மிதுனம்
gemini-mithunum
உற்சாகம் மிகுந்த உன்னத நாள். குழந்தைகளின் வசதிகள், கல்வி ஆகியவை பற்றிய அக்கறை எடுத்துப் பாசத்தைப் பொழிவீர்கள். தன்னம்பிக்கையால் வெற்றி கிட்டும்
கன்னி
virgo-kanni
கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். பசியால் பிறர் மீது தேவையற்ற வெறுப்பு ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
கோபத்தைத் தவிருங்கள், குழப்பங்கள் குறையும். நேர்மைக்கு மாறாக நடந்தால் நிம்மதி இருக்காது. உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
பணமுடை காரணமாக நிம்மதி குறையும். இறைசிந்தனை இன்னல்களைத் தீர்க்கும். வீட்டிலும், வெளியிலும் வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்தால் மனநிம்மதி பெருகும்
சிம்மம்
leo-simmam
இன்று பௌர்ணமி நிலவு போல் உங்கள் முகம் பிரகாசிக்கும். புத்தி சாதுர்யமும், வாக்குவன்மையும் மேலிடும். வியாபாரிகள் மற்றவர்களைக் கவரும் வண்ணம் பேசி ஆதாயம் அடைவர்
துலாம்
libra-thulam
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் தனலாபம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் வரவு அதிகமாகி மகிழ்ச்சி நிலவும்.
மீனம்
pisces-meenam
ஆசைப்பட்டு வாங்க நினைத்த பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். தொழில் விரிவாக்கத்தால் வருமான உயர்வு இருக்கும்.
தனுசு
sagittarius-thanusu
தெய்வ நம்பிக்கை கூடும். சுகம், சந்தோஷம், இனிய சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்பாடு அடையும், தனலாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
அரசு ஆதரவு, உதவிகள் கிடைக்கும். தேவைப்படும் போது மிக முக்கியமானவர்கள் கை கோடுப்பர். புதிய வேலைவாய்ப்பு சாத்திரங்களிலும், மந்திர, தந்திரங்களிலும் தேர்ச்சி ஆகிய நற்பலன்கள் உண்டாகும்
கும்பம்
aquarius-kumbam
பல வழி வகைகளிலும் பணவருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
.jpeg)