புத்தளம் முசல்பிட்டியில் தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து குழந்தை பலி
புத்தளம் கற்பிட்டி முசல்பிட்டியில் தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் தவறி விழுந்த குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குழந்தை ஒரு வயதும் நான்கு மாதங்களும் நிரம்பியதாகும் .
நேற்று மாலை குழந்தையை காணவில்லை என தேடிய போது குழநேதை தண்ணீர் பாத்திரத்துக்குள் உயிரிழந்த நிலையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
