பகல் நேரத்தில், மக்கள் நிறைந்து செல்லும் சாலையில் ஒருவர் தனது மின்சார ரிக்ஷாவை நிறுத்தி வைத்திருந்தார்.
அந்த ரிக்ஷாவில் இருந்த ஆண் மற்றும் பெண், பொதுமக்கள் மத்தியில் ஒழுங்குக்கு மாறான செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்த காட்சியை சுற்றியிருந்தோர் தங்கள் கைப்பேசியில் பதிவுசெய்தனர்.
சில நொடிகளில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனால் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பல்கலைக்கழகச் சாலையில், கோரக்பூர் கிளப் முன்பாக, நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் இ-ரிக்ஷா ஒன்று நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதில் ஓட்டுநரும் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தனர். இந்த ஜோடி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த ஓட்டுநர் அரைகுறை ஆடையுடன், படுத்துக்கொண்டு அப்பெண்ணின் கையை பிடித்து ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார்...
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
