மல்வான பாதையில் (21) காலை, அதிக எடை கொண்ட இரும்பு உபகரணங்களை ஏற்றி வந்த லொறி எதிரே வந்த பேருந்துக்குத் இடம் கொடுக்க ஒரு பக்கமாக செல்கும் போது, நீர் வழங்கல் சபையினால் தோண்டி மூடப்பட்ட கிணற்றில் சிக்கி தவறி, அதில் ஏற்றியிருந்த பல இரும்புக் கம்பிகள் வீதியில் விழுந்தன.இரும்புக் கம்பிகள் விழுந்தமையால் அருகிலிருந்த வீடொன்றின் முன் பக்க வாசல் போன்றவற்றிற்கு சேதம் ஏற்பட்டது.





