உழவு இயந்திர விபத்தில் இளைஞன் மரணம்.
நேற்றிரவு (14) இரவு 7.00 மணியளவில் மனம்பிட்டிய 2ம் பிரிவு, மலியதேவபுர கிராமத்தில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் தனது தாத்தாவுடன் நாமல்பொகுன பகுதியிலுள்ள வயலுக்குச்சென்று திரும்பிக் கொண்டிருந்த மன்னம்பிட்டி, சிங்க உதாகம கிராமச்சேர்ந்த ஆர்.ஜே.எம். அஷேன் யோமாரா என்ற இளைஞன் பரிதாப மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
