இம் மாதம் லாஃப் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
மாதாந்த விலை திருத்தத்தின்படி நவம்பர் மாதத்தில் லாஃப் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லாஃப் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் கூறுகிறார்
தற்போது 12.5 கிலோ எடையுள்ள லாஃப் கேஸ் சிலிண்டரின் தற்போதைய விலை ரூ. 4,100 ஆகவும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ. 1,645 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது
