சொந்த அக்கா கணவரை திருமணம் செய்து கொண்ட 18வயது இளம் பெண்..!!!
லக்னோவை சேர்ந்த அக்காள் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் படுத்த நிலையில் உள்ளார்..அவருக்கு உதவியாக சென்ற 18 வயது இளம்பெண், அவரது கணவரான 55 வயது நபரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது..
முடி மட்டும் தான் வெள்ளையாக இருக்கு. முடிக்கு 'டை' அடித்து கொள்ளலாம்.அவர் இன்னும் இளமையாக தான் இருக்கிறார். நான் பார்த்த பார்வையில் எனது கணவரை நீங்கள் பார்க்கவில்லை'' என்று அந்த 18 வயது இளம்பெண் அளித்த பேட்டி தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது..
அதாவது 18 வயது இளம்பெண் ஒருவர் தனது அக்காள் கணவரான 55 வயது நபரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்..
