சரிகமபபா தமிழ் கிராண்ட் ஃபினாலே 2025 ⚡
இலங்கை கிழக்கு மண்ணின் பெருமை நட்சத்திரம் ✨
இரண்டாம் இடம் ரன்னர்-அப் பட்டம் வென்று அசத்திய
எமது அன்புச் சகோதரன் Sapesan (சபேசன்) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! ❤️
பொத்துவில் முதல் சென்னை வரை ஒவ்வொரு இலங்கையனின் இதயத்திலும் இன்று பெருமிதம் நிரம்பியிருக்கிறது!
இலங்கைக்கு இது ஒரு வரலாற்று சாதனை!
ஒரு இலங்கையர் சரிகமபபா தமிழ் போன்ற உலகத் தரம் வாய்ந்த மேடையில் ரன்னர்-அப் ஆவது இது முதல் முறை!
சபேசன்… நீ தமிழ் உலகிற்கே பறைசாற்றிவிட்டாய்:
“கிழக்கு மண்ணின் குரல் அணையாது!”
வாழ்க வளமுடன்!
