அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது - பொது நிர்வாக அமைச்சு  பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.