மண்சரிவில் சிக்கிக் கொண்ட வாகனங்கள்
தியத்தலாவை ரயில் நிலையம் அருகே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சேதமடைந்தன,
மின் சார இணைப்புத் தூண் ஒன்று கவிழ்ந்து விழுந்துள்ளதுடன் மின் கம்பிகள் வாகனங்கள் மீது விழுந்துள்ளது



