இன்று (20) காலி - கொழும்பு பிரதான வீதியின், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் முன்னிலையில் உள்ள பாதசாரி கடைவெளியில் சாலையை கடக்க முற்பட்ட வயதான நபர் ஒருவரை வாகனம் ஒன்று மோதியதில்
எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

