உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
வவுனியா - ஹொரொவ்பொத்தான பிரதான வீதியின் 38ஆவது கிலோமீற்றர் கனுவை
அண்டிய பகுதியில், இன்று (16) காலை லொறி வாகனம் ஒன்று வீதியிலிருந்து வழுக்கி கவிழ்ந்த விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இதனால் சாரதிக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.