திஸ்ஸ வாவியின் மேல் பகுதியில் பாயும் சாலையில், கதிர்காமம் நோக்கி அதிவேகமாக சென்ற கெப் ரக
வாகனம், வேகத்தின் நிமித்தம் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகியதில்இன்று (01) விபத்து ஒன்று
ஏற்பட்டது.
இதில் சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து ஏற்பட்ட இடத்தில் இதற்கு முன்பும் பல விபத்துகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து ஏற்பட்ட இடத்தில் இதற்கு முன்பும் பல விபத்துகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கீழ்பகுதியி ல் மேலும் ஒரு சாலை மற்றும் பல சிறிய கடைகளும் காணப்படுகிறது.இவ்விடத்தில் இரும்பு
தடுப்பு வேலி அமைக்கப்பட்டால், கீழே சாலையில் பயணம் செய்பவர்கள் அல்லது கடைகளில் இருப்பவர்களின் உயிர் பாதுகாக்கப்படலாம்.
தடுப்பு வேலி அமைக்கப்பட்டால், கீழே சாலையில் பயணம் செய்பவர்கள் அல்லது கடைகளில் இருப்பவர்களின் உயிர் பாதுகாக்கப்படலாம்.
அதே நேரத்தில், வாகன ஓட்டுனரின் உயிருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.