பாதுக்க-இங்கிரிய பிரதான வீதியில், இங்கிரிய
நகரத்தை அண்மித்த பகுதியில் பிற்பகல் 4.00 மணியளவில், ஓட்டுநரால் பாதுகாப்பற்ற முறையில் செலுத்தப்பட்ட மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில், எதிரே வந்த மிட்சுபிஷி மோன்டேரோ வகை வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




