ஆசையோடு தாய்,தந்தையை முத்தமிட்டு காலை பாடசாலைக்கு சென்ற பிள்ளை உயிரற்றவளாக-

 

அவதானம்_மில்லேனியவில்_இன்று_நடந்த_சோகம்!


முன்பள்ளி முடிந்து முச்சக்கர வண்டியில் வீடு வந்து கொண்டிருந்த பொழுது  தலையை வெளியில் காட்டிய வண்ணம் வந்ததால் பாதையால் வந்த ஒரு டிப்பர் மீது மோதி அதே இடத்தில் உயிரிழந்த “அமயா திவ்யாஞ்சலி” எனும் 4 வயது சிறுமி.!


முச்சக்கரவண்டியில் 08 பிள்ளைகளை உட்பட ஒரு தாயையும் குறித்த சாரதி ஏற்றிவந்ததாகவும் நெரிசல் காரணமாகவே சிறுமி தலையை வெளியில் வைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது! 


தயவு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளே!

பணம் உழைக்க வேண்டும் என்பதற்காக அதிகமானவர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றி பிரயாணம் செய்வதை தவிருங்கள்!


பெற்றோர்களே!

பணம் குறைவாக உள்ளதே! என்பதற்காக பாதுகாப்பு இல்லாத வாகனங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்!


சிட்டுக்குருவியின் ஆத்மா சாந்தியடையட்டும்!


-அனைவருக்கும் இவளின் இழப்பு ஒரு பாடம்-

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.