பிரான்சில் இருந்து வந்து திருமணம் செய்த இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை :
கரணவாய் கூடாவளவு பகுதியில்நேற்றிரவு பயங்கரம் !
குற்றவாளிகளை தீவிரமாக தேடும் நெல்லியடி பொலிஸார் !
வடமராட்சி கரணவாய் கூடாவளவு பிரதேசத்தில் நேற்று இரவு ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
