புதன்கிழமை, 5 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
மனைவியை மகிழ்வித்து நீங்களும் மகிழ்வீர்கள். வருமானம் பெருகி வளமும் பெருகும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும். உண்மையாக உழைத்தால் வாழ்க்கையில் உயர்வும், வெற்றியும் கிடைக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன்கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மிதுனம்
gemini-mithunum
கெட்டி மேளம் கோட்டும் காலம் வரலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. பலவகைகளிலும் பணம் வந்து குவியும் நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.
கன்னி
virgo-kanni
கோர்ட், கேசுகளில் வெற்றி காண அவற்றை ஒத்திப் போடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவின்றி நடந்தால் பிரச்சனைகள் எழும். எனவே, பணிவு அவசியம்.
மகரம்
capricorn-magaram
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பயணசுகம் குறையும். தண்ணீரைவிட்டு எச்சரிக்கையுடன் தள்ளியே இருக்கவும்.
கடகம்
cancer-kadagam
அதிக தனலாபங்களை எதிர்பார்க்கலாம். நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், எதிர்பாலரைக் கவரும் வண்ணம், நேர்த்தியாக ஆடை அணிவீர்கள். அஜீரணம் குறைய அளவோடு உண்ணுங்கள்.
சிம்மம்
leo-simmam
அதிகாரப் பதவிகள் கிடைத்து வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும்.
துலாம்
libra-thulam
வாகன சுகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடிக் கிடைக்கும். கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை.
மீனம்
pisces-meenam
ஓரளவு பணவரவு இருக்கும். பிறரின் நடவடிக்கைகளால் மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வீண் வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். பணவிரயம் ஏற்பட. அமைதியற்ற வாழ்க்கை அமையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தும் அகம் வந்து சேருவதால், மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக மலரும். மற்றவர்களை ஆணையிடும் உயர் அதிகாரபதவி கிடைக்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
அதிக தனலாபம் கிடைக்கும். புதிய நண்பர்கள், எதிர் பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். தொழிலில் ஆர்வம் கூடுவதால், எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
.jpeg)