செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே நல்லுறவு ஏற்படுத்த முயலவும்.
ரிஷபம்
taurus-rishibum
படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பலவழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.
மிதுனம்
gemini-mithunum
செய்தொழிலில் புதிய உத்வேகம் பிறக்கும். அரசுப்பணியில் உள்ளவர்கள் பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
கன்னி
virgo-kanni
புதிய தொழில் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு ஏற்படும் தன வரவால் சந்தோஷம் நிலவும்.
மகரம்
capricorn-magaram
பணவரவுகள் அதிகரிப்பால் மனதில் உற்சாகமும் அதிகரிக்கும். குழந்தைகள்பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் உதவிகள் மகிழ்ச்சி அளிக்கும்.
கடகம்
cancer-kadagam
தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகளில் விருப்பம் அதிகரிக்கும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
அரசு அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் முன்னேற்றம் ஏற்படும். மனைவியின் கலகத்தால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். இழப்பைத் தவிர்க்க உங்கள் பொருள்களைக் கவனமாகப் பாதுகாக்கவும்.
துலாம்
libra-thulam
எதிர்பார்த்த தனவரவுகள் வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகி, தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் கடனுதவி கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
பொருளாதார நிலை போற்றும்படியாய் இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
வீட்டில் திருட்டைத் தவிர்க்க விழிப்புடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பணயிழப்புகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
உங்கள் திறமை முழுக்கக் காட்டிப் பணிபுரிந்தாலும் உயர்அதிகாரிகள் குறையே சொல்வர். விபத்துக்களைத் தவிர்க்க, வேகம் குறைத்து வாகனங்களில் நிதானமாகச் செல்லவும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பத்தாரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாது அனுசரித்துச் செல்வது அமைதி அளிக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதீர்கள். தீவிரமாக முயன்றால் வெற்றி நிச்சியம்.
.jpeg)