ஈழத்தின் கார்த்திகை 27-இன்றைய ராசிபலன்{27.11.2025[

 

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதை உறுதி செய்யுங்கள். புகழ் ஓங்கும். உயர் அதிகாரப் பதவிகள் கிடைப்பதால் அந்தஸ்தும், மரியாதையும் உயரும்.
ரிஷபம்
taurus-rishibum
பாக்கிய விருத்தியால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அதிகார பதவி கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் இலாபம் கிடைப்பது அரிது.
கன்னி
virgo-kanni
மதிப்பு மரியாதைக் குறைவு ஏற்படும். அமைதியற்ற வாழ்க்கை அமையும். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
மகரம்
capricorn-magaram
ஆரோக்கியம் மேம்பட்டு தேக சுகம் கூடும். படுக்கை சுகம், நண்பர்கள் சந்திப்பு ஆகியவை ஏற்படும். பல முகாந்திரங்கள் பண வரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
புதிய வாகன சுகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை.
சிம்மம்
leo-simmam
சுகமான பயணங்களால் சந்தோஷம் பெருகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு கிடைக்கும். பெயரும், புகழும் ஓங்கும். எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.
துலாம்
libra-thulam
அன்னையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதன் காரணமாக பயண சுகம் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
மீனம்
pisces-meenam
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.
தனுசு
sagittarius-thanusu
தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர்பாலர் பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்கள் ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வெற்றியும் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
பணிச்சுமை காரணமாக சரியான நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.