ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
எதிர்பார்ப்புக்கு மேல் இலாபங்கள் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு சென்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எல்லா வகையிலும் ஏற்றம் வரும். பெண்களால் லாபம் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
தனவரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் உற்சாகம் மிகும். வங்கி அதிகாரிகள் தொழில் விரிவாக்கத்துக்கு கடன் தந்து உதவுவர்.
மிதுனம்
gemini-mithunum
முயற்சி திருவினையாக்கும். எளிதில் வெற்றி கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் தெய்வ நம்பிக்கை கூடும். மன அமைதி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இருக்கும்.
கன்னி
virgo-kanni
புதுப் பெண்கள் சிநேகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். சொந்த வீடு வாங்க முயல்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கி, எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு உண்டாகும்.
மகரம்
capricorn-magaram
உடற் சோர்வால் உள்ளமும் சோர்வடையும். எடுத்த காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்பத்தாரிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்
cancer-kadagam
அரசு உதவிகள் தாமதப்படும். ஆரோக்கியக் குறைவினால் வேண்டாத மனக்கவலை ஏற்படலாம். மனைவியின் கலகத்தால் குடும்பத்தினரிடையே ஒற்றுமை குறையலாம்.
சிம்மம்
leo-simmam
பலவழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். வாகன சுகமும், மதிப்பும் மரியாதையும் கூடும். காதல் வலையில் விழ நேரும். சிலருக்கு மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
கடினமாக உழைத்தால் கட்டாயம் வெற்றி கிட்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
மீனம்
pisces-meenam
வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும். பெண்களால் பெரிய தொகை விரயமாகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். உங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது.
தனுசு
sagittarius-thanusu
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்பால் பணவரவு அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பழகிய தோழர்களே பணமோசம் செய்வர் எனவே, ஏமாறாமல், எதிலும் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். மற்றவர் வேலையில் மூக்கை நுழைக்க உங்கள் காரியங்கள் தடைப்படும்.
கும்பம்
aquarius-kumbam
தங்கள் தனிப்பட்ட திறமை காரணமாக காரிய வெற்றி ஏற்பட்டு பாராட்டும் பெறுவீர்கள். பலவழிகளிலும் பணவரவு உண்டு. வியாபாரிகளுக்கு, இன்று சிறந்த பேச்சே மூலதனமாகும்.
.jpeg)