புன்னகை தரும் புதன்-இன்றைய ராசிபலன்{19.11.2025}

 

புதன்கிழமை, 19 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
நல்ஆரோக்கியம் ஏற்படும். சந்ததி விருத்தி உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும்.
மிதுனம்
gemini-mithunum
மனைவி, மக்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காது இருக்கும்.
கன்னி
virgo-kanni
தனலாபம், குடும்ப சுகம் ஆகியவை குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது வம்புகளைத் தவிர்க்க உதவும்.
மகரம்
capricorn-magaram
புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். பெயரும், புகழும் உண்டாகும். பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தால் பணவரவு என யோகங்கள் தரும் நாள்.
கடகம்
cancer-kadagam
இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை தேவை. நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
சிம்மம்
leo-simmam
அரசு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
இனிய பயணங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படலாம். தெய்வீக காரிய ஈடுபாடு, தானதரும சிந்தனை ஏற்படும். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
வழக்கு விவகாரங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
தனுசு
sagittarius-thanusu
பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களால் இலாபம் ஏற்படும். கல்வியில் வெற்றி உண்டு. பிறருக்கு உதவும் நல்லெண்ணம் ஏற்படும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இட மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தெய்வ தரிசனப் பயணங்கள் திருப்தி தரும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.