சக்திவாய்ந்த பிரதோஷம்-இன்றைய ராசிபலன்{17.11.2025}

 

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
எல்லா வளமும் சேரும், தனவரவு கூடும். புதிய பந்தங்கள், திருமண உறவுகள் ஏற்படும். தனக்கென அழகிய வீடு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று சுமாரான நாள். கல்வியில் மிகுந்த அக்கறை தேவை. மற்றவர்கள் குறை கூறாத வண்ணம் அளவுக்கு நடந்து கொள்வது நல்லது. துன்பம் வந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மிதுனம்
gemini-mithunum
அன்னையின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. செயல்பாடுகளில் வரக்கூடிய தடை, தாமதங்கள் கண்டு துவண்டு விடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கன்னி
virgo-kanni
பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளரை கவர்வர். வாக்கு வன்மையால் வளம் பெருகும். பயணங்கள் பயன் தரும்.
மகரம்
capricorn-magaram
ஆடம்பர சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும். தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும்.
கடகம்
cancer-kadagam
உடன் பிறப்புக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். முகநூல் மூலம் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள்.
சிம்மம்
leo-simmam
இன்று சுமாரான நாள். எதிர்பார்த்த தனலாபங்கள் இருக்காது. கண்ணில் பிரச்சனை எழலாம். வகுப்பில் கவனச் சிதறல்கள் ஏற்பட்டால் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு ஏற்படும். சினம் தணிந்தால் சிக்கல்கள் தீரும். பாவையர் பணவிரயம் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவிவுயர்வு கிடைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும் நாள். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணவரவு அதிகரித்து பரவசப்படும் நாள். மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும். தம்பதிகள் பிரிவால் ஏற்பட்ட பிளவு சரியாகி இணைந்தே மகிழ்வர்.
கும்பம்
aquarius-kumbam
நேர்மையாக நடக்கவேண்டிய நாள். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் எழலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.