கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி  உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.