சற்றுமுன் ஜமைக்காவில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள மெலிசா சூறாவளி
மெலிசா சூறாவளி ஜமைக்காவின் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதால், ஜமைக்காவில் நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது சக்திவாய்ந்த காற்று மற்றும் ஆபத்தான புயல் அலை ஏற்கனவே கடலோரப் பகுதிகளை தாக்கத் தொடங்கியுள்ளது
,.அடுத்த சில மணிநேரங்களில் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


