அனுராதபுரம் கல்குளம் பகுதியில் 120வது கிலோமீட்டர் கம்பம் அருகே வியாழன் (30) பிற்பகல் தவறான பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிளானது எதிரே வந்த பேரூந்தைக் கவனிக்காமல் அல்லது பார்த்தபோதிலும் சாலையின் இடப்புறமாக திரும்ப முயன்ற வேளையில், பேரூந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓட்டுநர் கடுமையாக காயமடைந்த நிலையில்
அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









