யாழ்.பல்கலைக்கழக முன்னாள் சந்தைப்படுத்தல் துறைத் தலைவர் ரட்ணம் சேர் மறைவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் சந்தைப்படுத்தல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான ரட்ணம் சேர் அவர்கள் தனது 72 ஆவது வயதில் நேற்று (14.10.2025) இரவு யாழில் இறைபதமெய்தினார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.... அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
