கனடாவில் வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு !
கனடாவில் இரண்டுபிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,
துன்னாலை மிந்திரம்மன் கோவிலடியைச் சேர்ந்த குறித்த பெண் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்
இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார் .
சம்பவத்தில் ரவிக்குமார் பிரதாயினி வயது 41 என்ற இளம் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
