உச்சோடைக்கல் பகுதியில் நபரொருவர் மீது யானை தாக்குதல்
வாகனேரி உச்சோடைக்கல் பகுதியில் வைத்து (30) மாலை நபரொருவர் மீது யானை தாக்கியுள்ளது.
வயல் வேலைக்குச் சென்று வந்த 31 வயதுடைய சுப்ரமணியம் உதயகுமார் எனும் நபர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
