நாளை வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் நாளை பாடசாலை விடுமுறை என பரவும் போலித்தகவலில் உண்மை இல்லை என பாடசாலை வட்டாரங்களால் குறிப்பிடப்படுகிறது.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள்
- மூன்றாம் தவணை விடுமுறை: நவம்பர் 17, 2025 - டிசம்பர் 19, 2025.
முஸ்லிம் பாடசாலைகள்
- மூன்றாம் தவணை விடுமுறை: நவம்பர் 25, 2025 - டிசம்பர் 24, 2025.
