யாழில் தாரணி என பலராலும் அழைக்கப்படும் இந்தப் பெண் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக காணப்படுவதாக தகவல்கசிந்துள்ளன. பொம்மைவெளி ஜீவிதாவுடன் சேர்ந்து இவளும் போதைப்பொருள் கடத்தல்காரியாக காணப்படுவதாக தெரியவருகின்றது. பொம்மைவெளி, ஆனைக்கோட்டை, நவாலிப்பகுதியில் குறித்த பெண் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவருகின்றாள். யாழ்ப்பாணத்தில் உள்ள பல நீதிமன்றங்களில் இவளுக்கு எதிராக வழக்குகள் காணப்படுகின்றன. இந்தப் பெண்ணுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பல பொலிசார் தகவல்களை வழங்கி காப்பாற்றி வருவதாகவும் பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது.
