கஹவ மற்றும் அகுரள புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
புகையி
பெலியத்தாவிலிருந்து மருதானை நோக்கி சென்ற புகையிரதம் மோதி இன்று (31) காலை 9.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.


