பிலிப்பைன்ஸில் இடிந்து விழுந்த வீதி. இருவரை காணவில்லை
பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் உள்ள புக்கிட்னான், கியூசனில் உள்ள புடா நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது
இவ் விபத்தில் சிக்கி 2 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது சனிக்கிழமை இரவு புக்கிட்னானுக்குச் செல்லும் சாலை பகுதியளவு இடிந்து விழுந்ததை அடுத்து, ஒரு வாகனம் பாறையிலிருந்து விழுந்தது. காணாமல் போன 2 பேரைத் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையை அதிகாரிகள் இன்று மேற்கொண்டுள்ளனர்.



