சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரியும் மற்றொரு பெண் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தான் பணிபுரியும் இடத்தில் துன்புறுத்தப்படுவதாக இலங்கைத் துாதரகத்திற்கு தெரிவித்த போதும் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என மரணமான குறித்த பெண் அண்மையில் கூறியதாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பெண் தெரிவித்துள்ளார்.


