சுவிட்சர்லாந்தில் நான்கு வயது தமிழ் சிறுமி உயிரிழப்பு !
தலையில் நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது தமிழ் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , சுவிட்சர்லாந்து துர்க்கா மாநிலத்தில் இச் சம்பவம் 09-01-2025வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது
தலையில் நரம்பு ஒன்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனீன்றி பரிதாபமாக சிறுமி உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் எலீனா திலீபன் வயது 4 என்ற சிறுமியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
